கர்சன் பாதை

img

கர்சன் பாதையில் கஸ்தூரிரங்கன் குழு -வீ.மாரியப்பன்

கல்வி என்பது எந்த காலத்திற்கும் எந்த சமூ கத்திற்கும் பயன்படும் வகையில், நாகரீகத்தை தகவமைப்பதோடு, தன்னைத்தானே, தகவ மைத்துக் கொண்டு சமூக அவலங்களில் இருந்து தனது இலக்கை தீர்மானித்துக் கொள்ளும்.